Amruta

சஹஜ யோகாவுக்கு நீங்கள் புதிதா? முதலில் உங்கள் ஆத்ம விழிப்புணர்வை இங்கே பெறுங்கள்.


நீங்கள் என் (ஒளி/ஒலி) நாடாக்களைக் கேட்கும்போது, அன்னை கூறியுள்ள கருத்துக்களைக் குறிப்பெழுதி நீங்களே பாருங்கள். எனவே சஹஜ யோகாவில் கல்வி மிகவும் முக்கியமானது, இல்லையெனில் உங்கள் அறிவாற்றல் துருப்பிடிக்கும். நீங்கள் சஹஜ யோகாவின் முழு கல்வியையும் அறிந்திருக்க வேண்டும், ஆத்ம விழிப்புணர்வு கொடுப்பது மட்டுமே பணி அல்ல. எனவே நீங்கள் அறிவாளி என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அது உங்களிடம் இருக்க வேண்டும். உங்களுக்கு முன்னர் யாருக்கும், எந்த ரிஷி/முனிவர்களுக்கும் இல்லாத அளவு ஞானம் உங்களுக்கு உள்ளது. எனவே இப்போது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வயது என்னவாக இருந்தாலும், கல்வித் தகுதி என்னவாக இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, ஆனால் சஹஜ யோகா என்றால் என்ன, அதன் அர்த்தம், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி, மெல்போர்ன், 17 மார்ச் 1985